கறுப்பு ஜூலை 2016 புரட்சி முழக்கங்கள்
* நல்லாட்சி நாடகம் அம்பலமாகிய ரணில் மைத்திரி பாசிஸ்டுக்களின் தொடரும் ஈழதேசியப் படுகொலையை எதிர்ப்போம்!
* பொதுவாக்கெடுப்பு ,போர்க்குற்றத் தண்டனை கோரி, ஈழச்சமரசவாதிகளை தனிமைப்படுத்துவோம்!
* மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நிலைபெற்ற சமூகமாகிவிட்ட தமிழக ஈழத் தமிழர்களுக்கு, குடியுரிமை, வாழ்வுரிமை, சுதந்திரம் கோரிப் போராடுவோம், அகதி முகாம் அடிமைச் சிறை வாழ்வில் இருந்து விடுதலை அளிப்போம்!
* இன,மத சிறுபான்மை மலையக, இஸ்லாமிய தமிழர்களின், மாகாண, பிரதேச சுயாட்சிக்குக் குரல் கொடுப்போம்! கறுப்பு ஓகஸ்ட் அவலத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோருவோம்!
* இலங்கையில் `நான்கு தேசிய இனக் கோட்பாட்டை` முன்வைக்கும் குட்டி முதலாளித்துவ தாராளவாத ஏகாதிபத்திய NGO கும்பலை தோலுரிப்போம்!
* `மற்றொரு ஜுலை வேண்டாம்`மற்றும் `ஐக்கிய இலங்கை` பேசும் சிங்கள சமூக தேசிய வெறியர்களை, அம்பலப்படுத்தி சிங்கள உழைக்கும் மக்களை பிரிவினைக்கு ஆதரவாக அணிதிரட்ட நீண்ட கால அரசியல் பிரச்சாரம் செய்வோம்!
* அமெரிக்க, இந்திய ,உலகமய ,உலக மறுபங்கீட்டு நலன்களுக்கு சேவகம் செய்ய, ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய ரணில்-மைத்திரி பாசிச ஆட்சியை தூக்கியெறிய ஒன்றுபடுமாறு ஒடுக்கும் சிங்கள தேசத்துக்கு அழைப்பு விடுவோம்!
* புலம் பெயர் நாடுகளில் தேசிய சிறுபான்மை மக்கள் ( National Minorities) திரள் ஆகிவிட்ட ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கு குரல் எழுப்புவோம்!
* பயங்கரவாத அல்கெய்டா, ISIS பூச்சாண்டி காட்டி,மத வெறி,இன வெறி, தேசிய வெறியைத் தூண்டி, உலக தேசிய மக்களை பிளவுபடுத்தி, மோதவிட்டு, இரத்தக் களரிகளை உருவாக்கி ,உலகமய,உலக மறுபங்கீட்டு, போர்களை மக்கள் மீது வலிந்து திணித்து, சொல்லொணாக் கொடுமைகளையும்,துன்ப துயரங்களையும் கட்டவிழ்த்து வரும் ஒரு சிறு நிதியாதிக்கக் கும்பல்களின் சேவகர்களாக இயங்கும் அமெரிக்க ஐரோப்பிய ஆளும் கும்பல்களின் அதிகார வேரை அறுப்போம்!
*இவர்களோடு கரம் கோர்த்து ஈழப்பிரிவினைக்கு குழிபறிக்கும் புலம்பெயர் ஏகாதிபத்திய தாச தரகுப் பேரவைச் சமரசக்திகளை தனிமைப்படுத்துவோம்!
*உலக மறுபங்கீட்டு அநீதி யுத்தங்களை எதிர்ப்போம், சோசலிச,தேசிய ஜனநாயக இயக்கங்களை வளர்ப்போம், இனத்துவ, மதத்துவ ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்களை நிபந்தனையுடன் ஆதரிப்போம்!
*அணு ஆயுத ஒழிப்புக்குப் போராடுவோம்!
* அமெரிக்க போர் அவை, நேற்றோவைக் (NATO) கலைக்க குரல் எழுப்புவோம்!
* ஐரோப்பிய ஏகாதிபத்திய ஆதிக்க அமைப்பு EU வின் அங்கத்துவ நாடுகள் 28 இலும் வாழும் ஈழத்தமிழர்கள் EU வெளியேற்றத்துக்கு பொது வாக்கெடுப்பு கோருவோம், வெளியேற வாக்களிப்போம்!
* இங்கிலாந்தில் மே,அமெரிக்காவில் TRUMP-HILLARY கூட்டுப் பாசிச தாக்குதலை எதிர்கொள்ள தயாராகுவோம்!
*இஸ்ரேலின் காஸ்மீர் பாலஸ்தீனத்தின்,இந்தியாவின் பாலஸ்தீனம் காஸ்மீரின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்!
*ஆட்சிக் கவிழ்ப்பு (Regime Change) ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா,சிரியா ஆக்கிரமிப்பையும்,UN அடிமை அரசு உருவாக்கத்தையும் (Nation Buildings) எதிர்ப்போம்!
*உலக மறுபங்கீட்டு போர்களுக்கு ``அமைதித் திரை போடும்`` ஏகாதிபத்திய ஐ.நா(UN) வின் முகத்திரை கிழிப்போம்!
* இலங்கையிலும் ஐரோப்பாவிலும் மார்க்சிய திருத்தல் வாதத்தையும் ரொட்ஸ்கிய திருத்தல் வாதத்தையும் முறியடிப்போம்!
* மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம், சிவப்புச் சித்தாந்த வழி நடப்போம்!
* உலகத் தொழிலாளர்களுடனும், ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேருவோம்!
* புதிய ஈழப் புரட்சி படைக்க புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம்!

இறுதி வெற்றி ஈழமக்களுக்கே.
புதிய ஈழப் புரட்சியாளர்கள் ENBs