பிள்ளையார் சுழி!
சுவரொட்டி வாசகங்கள் வருமாறு:
மாவீரர் நாள் 2015 நவம்பர் 27 பிரகடனம்
================================
ஈழ தேசம் என்றால் என்ன?
ஒரு பொதுவான மொழியாலும், பொதுப் பொருளாதார மேம்பாட்டுக்கான அவசியத்தாலும், அதன் விளைவான சமூக உள்ளிணைவால் உருவாகிய பொதுப் பண்பாட்டாலும்,வரலாற்று ரீதியாக உறவு -நிலை பெற்ற ( வட கிழக்கு தமிழர், இஸ்லாமிய தமிழர்,மலையகத் தமிழர் அடங்கிய) சமூகத் திரள், பொது எதிரியின் தாக்குதலில் இருந்து தம்மைத் தற்காத்து ஒருங்கிணைய, தம் பூர்வீக-தார்மீக பூமியை ,தமது ஆட்சிப் பிரதேசமாக மாற்றுவதே விடிவுக்கு வழி என உணர்ந்த வரலாற்றுக் கட்டத்தின் அரசியல் வகையினமே ஈழ தேசம் ஆகும்.
புதிய ஈழப் புரட்சியாளர்கள்
No comments:
Post a Comment