திலீபன் 27 ம் ஆண்டு நினைவாக!
திலீபன் நினைவு நீடூழி வாழ்க!
இந்திய விரிவாதிக்க மோடிப் பாசிச அரசே,
* இந்திய இலங்கை ஆக்கிரமிப்பு ஒப்பந்தத்தை திரும்பப்பெறு!
* ஈழத்தமிழர்கள் மீதான இந்திய இராணுவ அட்டூழியங்களை மூடி மறைக்க, போர்க்குற்ற விசாரணை இயக்கத்தை முறியடிக்காதே!
*ராஜீவ் கொலை நிரபராதிகளை உடனே விடுதலை செய்!
* விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனே நீக்கு!
* `13 இற்கு மேல்` நாடகமாடி ஈழத்தமிழரின் பிரிவினை இயக்கத்தை நசுக்காதே!
* ஈழத்தமிழரை மத அடிப்படையில் மோதவிடும் சதியைக் கைவிடு!
* இந்திய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!
* காஸ்மீர் பிரிவினை இயக்கத்தை ஒடுக்காதே!
* பழங்குடி மக்களின் நலனுக்காகப் போராடும் ஆந்திர நக்சல்பாரிப் போராளிகளை வேட்டையாடாதே!
*தமிழகத்தில் ஆங்கில, இந்தி அந்நிய மொழி ஆதிக்கத்தைத் திணிக்காதே!
* துரோகம் போதும், ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிடாதே!
ஜெயா அரசே,
* மோடியின் தேச விரோத, மக்கள் விரோத,ஈழ விரோத கொள்கைகளைப் பின்பற்றாதே!
* விடுதலைப் புலிகளால் ஆபத்து என்று புரளி கிளப்பாதே!
* பாசிச குண்டர் சட்டத்தைத் திரும்பப் பெறு!
*தேசிய,ஈழப்பிரிவினை ஆதரவு, மக்கள் ஜனநாயக இயக்கங்களை நசுக்காதே!
பக்ச பாசிசமே,
*தொடரும் ஈழ இனப்படுகொலையை நிறுத்து!
*ஈழப்பிரிவினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்து!
* போர்க்குற்ற விசாரணைக்கு முகங்கொடு!
* மோடிப்பாசிசத்துடன் கை கோர்த்து ஈழத்தமிழர் மத்தியில் மத மோதலைத் தூண்டாதே!
கூட்டமைப்புக் கும்பலே,
* மோடிக்கும்,ராஜபக்சவுக்கும்,ஒபாமாவுக்கும்,ஈழத்தமிழரைக் கூட்டிக் கொடுக்கும் இழி செயலைக் கைவிடு!
புலம் பெயர், தமிழக, சமரச தரகுக் கும்பலே,
* திலீபன் நினைவை உயர்த்தி இந்திய விரிவாதிக்க,ஆக்கிரமிப்பு,இந்திய இலங்கை ஒப்பந்தத்தை கிழித்தெறியப் போராடு!
தமிழீழ மக்களே,
திலீபன் கனவு நனவாக பிரிவினை இயக்கத்தை உயர்த்திப் பிடிப்போம்!
ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போம், இந்திய விரிவாதிக்கத்தை தோற்கடிப்போம்!
உலகத்தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேருவோம்!
``அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்த்த சோசலிச தமிழீழத்துக்காக`` இறுதிவரை போராடுவோம்!
இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!
புதிய ஈழப் புரட்சியாளர்கள்.
24-09-2014
No comments:
Post a Comment